பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சங்கிலி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சங்கிலி   பெயர்ச்சொல்

பொருள் : ஒன்றோடு ஒன்று இணைந்த உலோக வளையங்களின் தொடர்.

எடுத்துக்காட்டு : விலங்குகளை கயிறு மற்றும் சங்கலியால் கட்டு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

धातु की कड़ियों की लड़ी।

जानवरों को रस्सी या जंजीर से बाँध कर रखते हैं।
आंदू, चेन, जंजीर, शृंखला, श्रृंखला, संकल, साँकल, सिकड़ी, सिलसिला, सीकड़, सीकर

A series of (usually metal) rings or links fitted into one another to make a flexible ligament.

chain

பொருள் : விலங்குகளை கட்டுவதற்காக அதன் கழுத்தில் அணியப்படும் உலோகத்திலான ஒரு சரம்

எடுத்துக்காட்டு : நாயை சங்கிலியால் கட்டு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पशुओं को बाँधने के लिए उनके गले में पहनाई हुई धातु की कड़ी।

कुत्ते को ज़ंजीर से बाँध लो।
ज़ंजीर, साँकड़, साँकर, सिक्कड़

A series of (usually metal) rings or links fitted into one another to make a flexible ligament.

chain

பொருள் : ஒரு ஆபரணம்

எடுத்துக்காட்டு : சங்கிலி குழந்தைகளின் கழுத்தில் அணியும் ஆபரணமாக இருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक आभूषण।

कंठला बच्चों के गले का आभूषण है।
कंठला

Jewelry consisting of a cord or chain (often bearing gems) worn about the neck as an ornament (especially by women).

necklace

பொருள் : ஒன்றோடு ஒன்று இணைந்த உலோக வளையங்களால் உருவாக்கப்பட்ட தொடர்.

எடுத்துக்காட்டு : சிப்பாய் திருடனின் கால்களுக்கு சங்கலி போட்டார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लोहे के कड़ों की वह जोड़ी जो अपराधियों के पैरों में उन्हें बाँध रखने के लिए पहनाई जाती है।

सिपाही ने उसके पैरों में बेड़ी डाल दी।
आंदू, चेन, जंजीर, ज़ंजीर, पैंकड़ा, बेड़ी, साँकड़, साँकर

பொருள் : கழுத்தில் அணியும் ஒரு வகை ஆபரணம்

எடுத்துக்காட்டு : மாமியார் அவள் முகத்தைப் பார்க்கும் சடங்கில் சங்கிலி கொடுத்தார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गले में पहनने का एक आभूषण।

सास ने उसे मुँह दिखाई में चेन दी।
चेन, जंजीर, सिकड़ी, सिकरी

A necklace made by stringing objects together.

A string of beads.
A strand of pearls.
chain, strand, string

பொருள் : ஒரு வகை சங்கிலி

எடுத்துக்காட்டு : குற்றவாளியின் கால்களில் சங்கிலி கட்டப்பட்டு இருந்தது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार की बेड़ी।

अपराधी के पैरों में डंडाबेड़ी पड़ी हुई थी।
डंडाबेड़ी

चौपाल