பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கோவா என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கோவா   பெயர்ச்சொல்

பொருள் : இதன் தலைநகரம் பன்ஜியுமான இந்தியாவின் ஒரு மாநிலம்

எடுத்துக்காட்டு : சுற்றுலா பார்வையில் கோவா மிகவும் சிறப்பு வாய்ந்தது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भारत का एक राज्य जिसकी राजधानी पणजी है।

पर्यटन की दृष्टि से गोवा का विशेष महत्व है।
गोआ, गोवा

A state of southwestern India. A former Portuguese colony.

goa

பொருள் : பாலை கெட்டியாக்கி இனிப்பு சேர்த்து தயாரிப்பது

எடுத்துக்காட்டு : குளோப்ஜாமுன் கோவாவினால் தயாரிக்கப்படுகிறது

ஒத்த சொற்கள் : திரட்டுப்பால்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दूध को गाढ़ा करने से बना ठोस रूप जिससे मिठाई बनाते हैं।

गुलाब-जामुन मावा से बनता है।
खोआ, खोवा, मावा

Sweetened evaporated milk.

condensed milk

चौपाल