பொருள் : வீரராக இல்லாமல்
எடுத்துக்காட்டு :
பாரத பூமி எப்பொழுதும் கோழையான வீரரை பெற்றதில்லை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : மன உறுதியோ துணிச்சலோ இல்லாத தன்மை.
எடுத்துக்காட்டு :
கோழையான மனிதர்கள் வாழ்க்கையில் அடிக்கடி தோல்வியடைகிறார்கள்
ஒத்த சொற்கள் : தையரியமில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : அஞ்சி ஓர்டத்திலிருந்து ஓடுதல்
எடுத்துக்காட்டு :
படைத்தளபதி போரிலிருந்து கோழையான படைவீரர்களை சுட்டு கொன்றான்.
ஒத்த சொற்கள் : தப்பியோடிய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :