பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கோர் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கோர்   வினைச்சொல்

பொருள் : வார்த்தைகளை தொடர்புபடுத்தி அமைத்தல்.

எடுத்துக்காட்டு : அவன் தன் உணர்ச்சிகளை வார்த்தைகளில் கோர்த்தான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सुन्दर और व्यवस्थित ढंग से अभिव्यक्त करना।

उसने अपनी अनुभूति को शब्दों में पिरोया।
पिरोना

Add as if on a string.

String these ideas together.
String up these songs and you'll have a musical.
string, string up

பொருள் : கோர்க்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

எடுத்துக்காட்டு : தாத்தா குழந்தைகளுக்காக மாலையைக் கோர்த்துக் கொண்டிருக்கிறார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गुथने का काम दूसरे से काराना।

दादा बच्चों से माला गुथवा रहे हैं।
गुँथवाना, गुथवाना

பொருள் : மணி, காசு, பூ போன்றவற்றை நூல், கம்பி முதலியவற்றைக் கொண்டு தொடராக இணைத்தல்.

எடுத்துக்காட்டு : மாலதி பூக்களை மாலை செய்ய கோர்த்துக் கொண்டிருந்தாள்

ஒத்த சொற்கள் : கோ, தொடுத்தல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सूत, तागे आदि में कुछ डालना।

मालती रंग-बिरंगे फूलों की एक माला गूथ रही है।
गूँथना, गूंथना, गूथना, नाँधना, नाधना, पिरोना, पिरोहना, पोहना

Thread on or as if on a string.

String pearls on a string.
The child drew glass beads on a string.
Thread dried cranberries.
draw, string, thread

பொருள் : பெரும்பாலும் ஒரு பொருளோடு மற்றொரு பொருளை சேர்த்தல்

எடுத்துக்காட்டு : அவன் படங்களை சுவற்றில் ஒட்ட வைத்தான்

ஒத்த சொற்கள் : ஒட்டவை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लसीली वस्तु से किसी सतह पर कोई वस्तु लगाना।

उसने चित्रों को दीवार पर चिपकाया।
चपकाना, चिपकाना, चिपटाना, सटाना, साटना

Join or attach with or as if with glue.

Paste the sign on the wall.
Cut and paste the sentence in the text.
glue, paste

பொருள் : ஒன்றாக சேர்க்கப்படுவது

எடுத்துக்காட்டு : பையை நீ எவ்வாறு இணைத்துக் கட்டினாய்

ஒத்த சொற்கள் : இணை, கட்டு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भद्दी तरह से सिया जाना।

थैले को तुमने ऐसे कैसे गुथ दिया है !।
गुँथना, गुथना

चौपाल