பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கோபம்கொள் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கோபம்கொள்   வினைச்சொல்

பொருள் : மகிழ்ச்சியில்லாமல் இருப்பது

எடுத்துக்காட்டு : அவன் எல்லா விஷயத்திற்கும் சிடு சிடுக்கிறான்

ஒத்த சொற்கள் : ஆக்ரோஷங்கொள், ஆத்திரங்கொள், எரிச்சலடை, எரிந்துவிழு, கடுங்கோபங்கொள், காட்டங்கொள், சிடுசிடு, சினங்கொள், சீற்றங்கொள், வெஞ்சினங்கொள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अप्रसन्न होना।

वह बात-बात पर चिढ़ जाता है।
खिजना, खीजना, चमकना, चिढ़कना, चिढ़ना

பொருள் : விருப்பம் இன்மையால் சகித்துக்கொள்ள முடியாத உணர்வு.

எடுத்துக்காட்டு : அவன் செய்த வேலையால் அனைவரும் வெறுப்படைந்தார்கள்

ஒத்த சொற்கள் : சினம்கொள், வெறுப்படை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी अपने के अनुचित या अप्रत्याशित व्यवहार से इतना दुःखी, अप्रसन्न, उदासीन या चुप होना कि उसके बुलाने तथा मनाने पर भी जल्दी न बोलना या मानना।

मैं उसका काम न कर सका इसलिए वह मुझसे रूठा हुआ है।
अनखना, अनखाना, अनसाना, अनैसना, फूलना, मुँह फुलाना, रिसाना, रुष्ट होना, रूठना, रूसना

Be in a huff and display one's displeasure.

She is pouting because she didn't get what she wanted.
brood, pout, sulk

चौपाल