பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கோணித்துணி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கோணித்துணி   பெயர்ச்சொல்

பொருள் : இதில் சாக்கு, பர்தா, விரிப்பு போன்றவை உருவாக்கப்படும் சணல் நார்களிலான மொத்தமான துணி

எடுத்துக்காட்டு : இப்பொழுது கோணித்துணிகளுக்கு பதிலாக பிளாஸ்டிக் நார்களாலான பைகள் அதிகமாக நடைமுறையில் உள்ளன

ஒத்த சொற்கள் : சாக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सन या पटुए की डोरियों का बना हुआ मोटा कपड़ा जिससे बोरे, पर्दे, बिछावन आदि बनते हैं।

आजकल टाट की बोरियों के बदले प्लास्टिक रेशों से बनी बोरियाँ अधिक प्रचलित हैं।
टाट

Coarse fabric used for bags or sacks.

bagging, sacking

चौपाल