பொருள் : வெட்டுப் பரப்புக் கொண்ட இரும்புத் துண்டு கைப்பிடியில் செருகப்பட்ட மரம் வெட்டும் அல்லது பிளக்கும் கருவி.
எடுத்துக்காட்டு :
அப்பா கோடாலியைக் கொண்டு விறகு உடைத்தார்
ஒத்த சொற்கள் : கோடாலி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : மரத்தை வெட்டப் பயன்படும் ஒரு ஆயுதம்
எடுத்துக்காட்டு :
ரவி கோடாரியைக் கொண்டு மரத்தை வெட்டினான்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :