பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கொள்ளு வைக்கும் பை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கொள்ளு வைக்கும் பை   பெயர்ச்சொல்

பொருள் : இதில் தானியத்தை நிரப்பி குதிரைக்கு கொடுப்பதற்காக அதன் வாயில் கட்டப்படும் தோல் அல்லது கோணியிலான ஒரு பை

எடுத்துக்காட்டு : குதிரைக்கு கொள்ளு வைக்கும் பையில் தானியம் வைக்கப்பட்டுள்ளது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चमड़े या टाट का वह थैला जिसमें दाना भरकर घोड़े को खिलाने के लिए उसके मुँह पर बाँधते हैं।

घोड़ा तोबड़े में रखा दाना खा रहा है।
तोबड़ा, थोबड़ा, वक्त्रपट्ट

A canvas bag that is used to feed an animal (such as a horse). Covers the muzzle and fastens at the top of the head.

feedbag, nosebag

चौपाल