பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கொல்லர் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கொல்லர்   பெயர்ச்சொல்

பொருள் : தாமிரம், வெங்கலம் முதலியவற்றின் பாத்திரங்களை உருவாக்கக்கூடியவரும் விற்கக்கூடியவரும்

எடுத்துக்காட்டு : ஒரு தாமிரம் செய்பவர் கிராமம்கிராமமாக சுற்றி பாத்திரம் விற்றுக் கொண்டிருக்கிறார்

ஒத்த சொற்கள் : தாமிரம் செய்பவர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

काँसे, फूल आदि के बर्तन बनाने और बेचने वाला।

एक कसेरा गाँव-गाँव घूमकर बर्तन बेंच रहा है।
कँसार, कँसेरा, कसेर, कसेरा, काँस्यकार, कांस्यकार, ताम्रकार

பொருள் : இரும்புப் பொருட்களை உருவாக்கக்கூடிய ஒரு ஜாதி

எடுத்துக்காட்டு : சியாம் கொல்லர் இனமாக இருப்பதால் அதே இடத்திலேயே திருமணம் செய்து கொண்டான்

ஒத்த சொற்கள் : கொல்லர் இனம், கொல்லர் சாதி, கொல்லர் ஜாதி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लोहे की चीज़ें बनानेवाली एक जाति।

श्याम लुहार है और वह अपनी शादी लुहार में ही करेगा।
अयस्कार, आहनगर, लुहार, लोहार, लोहार जाति, लौहकार

(Hinduism) a Hindu caste or distinctive social group of which there are thousands throughout India. A special characteristic is often the exclusive occupation of its male members (such as barber or potter).

jati

चौपाल