பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கொப்பளம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கொப்பளம்   பெயர்ச்சொல்

பொருள் : உடலில் உண்டாகும் நிணநீர் அல்லது சீழ் நிரம்பிய மெல்லிய சிறு குமிழ்.

எடுத்துக்காட்டு : அவன் ஒவ்வொரு நாளும் கொப்பளத்திற்கு மருந்து போட்டுக் கொண்டியிருந்தான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शरीर में कहीं विष एकत्र होने से उत्पन्न वह शोथ जिसमें रक्त सड़कर मवाद बन जाता है।

वह प्रतिदिन फोड़े की मरहम-पट्टी कराता है।
फोड़ा, व्रण

A painful sore with a hard core filled with pus.

boil, furuncle

பொருள் : ஒருவித சரும நோய்

எடுத்துக்காட்டு : வெயில் காலத்தில் ரவிக்கு உடலில் கொப்பளம் எற்படும்.

ஒத்த சொற்கள் : கட்டி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक तरह का त्वचा रोग जिसमें त्वचा के ऊपर काँटे जैसे निकल आते हैं।

उसे हर साल जाड़े में चर्मकील हो जाता है।
कील, चर्मकील

चौपाल