பொருள் : திரவங்கள் வெப்பத்தினால் சூடாகி ஆவியாகும் நிலைக்கு வருதல்
எடுத்துக்காட்டு :
அடுப்பில் தண்ணீர் கொதித்துக் கொண்டிருகிறது.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Come to the boiling point and change from a liquid to vapor.
Water boils at 100 degrees Celsius.பொருள் : தளபுளவென்று கொதிப்பது
எடுத்துக்காட்டு :
நீர் கொதித்துக் கொண்டிருக்கிறது அதில் அரிசியைப் போடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : தளபுளவென சப்தம் கேட்கும் அளவில் நீர் இருக்கும் நிலை
எடுத்துக்காட்டு :
அடுப்பின் மீது வைத்த நீர் கொதித்துக் கொண்டிருகிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :