பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கொண்டுவா என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கொண்டுவா   வினைச்சொல்

பொருள் : ஒரு நிலைக்கு வரச்செய்தல்.

எடுத்துக்காட்டு : என் தந்தை என்னை படிக்க வைத்து இது வரை கொண்டு வந்தார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी विषय में किसी के बराबर कर देना।

मेरे पिता ने मुझे पढ़ा-लिखाकर यहाँ तक पहुँचाया।
पहुँचाना, पहुंचाना

Cause to come into a particular state or condition.

Long hard years of on the job training had brought them to their competence.
Bring water to the boiling point.
bring

பொருள் : முக்கியமான பயன்பாட்டிற்காக கவனத்தில் கொண்டுவருவது

எடுத்துக்காட்டு : அவன் விலைவாசியிலிருந்து தப்பிப்பதற்காக ஒரு புதிய ஒழுங்குமுறையைக் கொண்டுவந்தான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ध्यान में लाना विशेषकर उपयोग करने के लिए।

उसने महँगाई से बचने के लिए एक नई तरकीब निकाली है।
निकालना

பொருள் : தற்கால நிலையில் இடைவெளி இருப்பது அல்லது கீழிருந்து -மேலாக இருப்பது

எடுத்துக்காட்டு : இந்த சம்பள வளர்ச்சி என்னுடைய வாழ்க்கை முறையில் எந்த ஒரு சீர்திருத்தமும் கொண்டு வரவில்லை

ஒத்த சொற்கள் : ஏற்படுத்து


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* वर्तमान अवस्था में अंतर लाना या नीचे-ऊपर करना।

यह वेतन वृद्धि मेरे जीवन स्तर में कोई सुधार नहीं लाएगी।
करना, लाना

Amount to.

This salary increase makes no difference to my standard of living.
make

பொருள் : எடுத்து வருதல்

எடுத்துக்காட்டு : அப்பா மாம்பழம் கொண்டு வந்தார்

ஒத்த சொற்கள் : எடுத்துவா


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लेकर आना।

पिताजी आम लाए।
आनना, लाना

Take something or somebody with oneself somewhere.

Bring me the box from the other room.
Take these letters to the boss.
This brings me to the main point.
bring, convey, take

चौपाल