பொருள் : ஒன்றின் மேல் பற்றி ஏறும் அல்லது தரையில் படரும் வளையும் தன்மை கொண்ட தண்டினை உடைய தாவரம்.
எடுத்துக்காட்டு :
இந்த கொடியில் நிறைய அவரை காய்த்திருக்கின்றது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A plant with a weak stem that derives support from climbing, twining, or creeping along a surface.
vineபொருள் : சில முக்கியமான தாவரங்கள் ஒன்று மற்றொரு மரத்தைச் சார்ந்து மேலும் அதனுடைய சாறை உறிந்து வாழ்வது
எடுத்துக்காட்டு :
ஆகாயக் கொடி ஒருவிதமான தாவரம்
ஒத்த சொற்கள் : செடி, தரு, தாவரம், மரம், விருட்சம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
कुछ विशेष प्रकार की वनस्पतियाँ जो दूसरे वृक्षों पर रहकर और उनका रस चूसकर पलती हैं।
आकाशबेल एक प्रकार की परजीवी वनस्पति है।பொருள் : ஒரு பெரிய காகிதத்தின் மீது கவனத்தை வைத்து உருவாக்கும் ஒரு சிறிய காகித துண்டு
எடுத்துக்காட்டு :
அதிகாரி பாபுவை முக்கியமான காகிதங்களில் கொடி வரையுமாறு கூறினார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
कागज आदि का वह छोटा टुकड़ा जो किसी बड़े कागज पर उसकी ओर ध्यान आकृष्ट करने के लिए लगाया जाता है।
अधिकारी ने बाबू को महत्वपूर्ण कागजों पर पताका लगाने के लिए कहा।A conspicuously marked or shaped tail.
flagபொருள் : மக்கள் இதன் மீது வண்ண வண்ண துணிகளை காயவைக்கும் ஒரு கயிறு
எடுத்துக்காட்டு :
வண்ண வண்ண துணிகளை உலர்த்துவதற்காக கொடியில் போடப்படுகிறது
ஒத்த சொற்கள் : துணி உலர்த்தும் கயிறு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह अलगनी जिसपर रंगरेज लोग रंगे हुए कपड़ों को सुखाते हैं।
रंगरेज रंगे हुए कपड़े को सूखने के लिए रेनी पर डाल रहा है।பொருள் : சிறிய கொடி
எடுத்துக்காட்டு :
கார்டு பச்சைக் கொடியை காண்பிக்கிறார்
ஒத்த சொற்கள் : பதாகை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :