பொருள் : பெரும்பாலும் பூவோ கட்டமோ போட்ட இரு ஓரங்களும் சேர்த்துத் தைக்கப்பட்ட வேட்டியை, ஒத்த ஆண்கள் அணியும் ஆடை.
எடுத்துக்காட்டு :
குமார் கைலி அணிந்து கடைத்தெருவுக்கு சென்றார்
ஒத்த சொற்கள் : லுங்கி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :