பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கைம்பெண்மணம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கைம்பெண்மணம்   பெயர்ச்சொல்

பொருள் : சில ஜாதிகளில் விதவைகளுடன் செய்யப்படும் திருமணம்

எடுத்துக்காட்டு : தற்காலத்தில் சிலர் விதவைத் திருமணத்தை ஆதரிப்பதில்லை மேலும் விதவைத் திருமணத்தை தவறாக நினைக்கின்றனர்

ஒத்த சொற்கள் : கைம்பெண்திருமணம், விதவைத் திருமணம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कुछ जातियों में विधवा के साथ किया जाने वाला विवाह।

आधुनिक युग में भी बहुत लोग विधवा विवाह के पक्ष में नहीं हैं।
कराव, विधवा विवाह

The act of marrying again.

remarriage

चौपाल