பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கைத்தட்டும் ஒலி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கைத்தட்டும் ஒலி   பெயர்ச்சொல்

பொருள் : சத்தம் ஏற்படுத்துவதற்காக உள்ளங்கைகளில் ஒன்றால் மற்றொன்றை அடிக்கும் செயல்

எடுத்துக்காட்டு : குழந்தைகள் கைத்தட்டிக் கொண்டிருந்தனர்

ஒத்த சொற்கள் : கைத்தட்டும் சத்தம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शब्द उत्पन्न करने के लिए हथेलियों को एक दूसरे पर मारने की क्रिया।

बच्चे ताली से अपनी खुशी ज़ाहिर कर रहे थे।
करतल ध्वनि, करताली, चपटी, ताली, थपड़ी, थपोड़ी, हस्तताली

A clap of the hands to indicate approval.

handclap

பொருள் : பலமாக கையைத் தட்டி சத்தம் உருவாக்கும் செயல்

எடுத்துக்காட்டு : அவன் கைக்கொட்டும் ஒலி மனோஜிற்கு எரிச்சலை தந்தது

ஒத்த சொற்கள் : கரவோசை, கைக்கொட்டும் ஒலி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जाँघ या बाहु पर जोर से हथेली मारकर शब्द उत्पन्न करने की क्रिया।

उसने ताल ठोंककर मनोज को ललकारा।
ताल

चौपाल