பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கைத்தட்டல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கைத்தட்டல்   பெயர்ச்சொல்

பொருள் : பிச்சைக் கேட்பதற்காக கைகளைத் தட்டி ஒலி எழுப்புதல்

எடுத்துக்காட்டு : கைத்தட்டல் வாயிலாக தெருத்தெருவாக சென்று பிச்சைக் கேட்டுக் கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : கரவொலிஎழுப்புதல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

करताल बजाकर भिक्षा माँगने वाला।

ठकठौआ द्वार-द्वार घुमकर भीक्षा माँग रहा है।
ठकठाँआ, ठकठौआ

பொருள் : கையினால் வாசிக்கப்படும் மரத்திலான ஒரு வகை கருவி

எடுத்துக்காட்டு : அவன் கைத்தட்டல் கேட்டுக் கொண்டே இருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लकड़ी का बना एक प्रकार का बाजा जो हाथ से बजाया जाता है।

वह करताल बजा रहा है।
करताल, चकचकी, चक़चक़ी

பொருள் : இரண்டு விரித்த கைகளை அடிப்பதினால் காணப்படும் சத்தம்

எடுத்துக்காட்டு : பயங்கரமான கைத்தட்டலினால் அறையே எதிரொலித்தது

ஒத்த சொற்கள் : கரவோசை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दोनों फैली हुई हथेलियों को पीटने से उत्पन्न शब्द।

तालियों की गड़गड़ाहट से कमरा गूँज उठा।
करतल-ध्वनि, करतलध्वनि, ताली

A clap of the hands to indicate approval.

handclap

பொருள் : ஒரு வகை கைத்தட்டல்

எடுத்துக்காட்டு : மோகன் கைத்தட்டல் ஒலியை எழுப்பிக் கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : கரவொலிஎழுப்புதல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार की करताल।

मोहन ठकठौआ बजा रहा है।
ठकठाँआ, ठकठौआ

चौपाल