பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கைச்சங்கிலி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கைச்சங்கிலி   பெயர்ச்சொல்

பொருள் : மணிக்கட்டில் கட்டும் ஒரு ஆபரணம்

எடுத்துக்காட்டு : அவனுடைய மணிக்கட்டில் உள்ள கைச்சங்கிலி அழகாக இருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कलाई में बाँधने का एक गहना।

उसकी कलाई पर गजरा सुशोभित है।
गजरा

Flower arrangement consisting of a circular band of foliage or flowers for ornamental purposes.

chaplet, coronal, garland, lei, wreath

பொருள் : மணிக்கட்டில் அணியப்படும் ஒரு ஆபரணம்

எடுத்துக்காட்டு : தங்கத்திலான கைச்சங்கிலி புது மணமகனின் கையில் அழகை மெருகேற்றியது

ஒத்த சொற்கள் : கைச்செயின்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कलाई में पहनने का एक गहना।

शीला ने आभूषण की दुकान से एक सोने की पहुँची खरीदी।
पहुँची

हथेली की पीठ पर पहनने का एक आभूषण।

सोने के हथफूल नववधू की हाथों की शोभा बढ़ा रहे थे।
हथपान, हथफूल, हाथपान, हाथफूल

பொருள் : பெண்களின் ஒரு ஆபரணம்

எடுத்துக்காட்டு : கைச்சங்கிலி மணிக்கட்டின் மீது அணியப்படுகிறது

ஒத்த சொற்கள் : பிரேச்லெட்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

स्त्रियों का एक गहना।

परीबंद कलाई पर पहना जाता है।
परीबंद, परीबन्द

பொருள் : மணிக்கட்டில் அணியக்கூடிய ஒரு ஆபரணம்

எடுத்துக்காட்டு : சியாமா கைச்சங்கிலி அணிந்திருக்கிறாள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कलाई में पहनने का एक गहना।

श्यामा गुजरी पहनी हुई है।
गुजरी, गूजरी

பொருள் : மணிக்கட்டில் அணியப்படும் ஒரு ஆபரணம்

எடுத்துக்காட்டு : சீலா நகையை நகைக்கடையிலிருந்து ஒரு தங்கக் கைச்சங்கிலி வாங்கினாள்

கைச்சங்கிலி   பெயரடை

பொருள் : மணிக்கட்டில் அணிவது

எடுத்துக்காட்டு : கைச்சங்கிலி அணிந்த நபர் மக்களுக்கு ஒவ்வொரு முறையும் தன்னுடைய கைச்சங்கிலியைக் காட்டிக்கொண்டிருந்தேன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो केयूर या भुजबंद पहना हो।

केयूरी व्यक्ति लोगों को बार-बार अपना केयूर दिखा रहा था।
केयूरी

चौपाल