பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கைகுலுக்கு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கைகுலுக்கு   வினைச்சொல்

பொருள் : ஒருவர் மற்றொருவருக்கு கொடுப்பதற்காக ஒப்புக்கொள்வது ஒருவரின் வேலையில் மற்றொருவர் வேலை செய்ய தயாராக இருப்பது

எடுத்துக்காட்டு : அரசாங்கத்தின் செல்வாக்கை பயன்படுத்துவதற்காக எதிரிகள் கைகுலுக்கிக் கொண்டனர்

ஒத்த சொற்கள் : ஒன்றுசேர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक दूसरे का साथ देने के लिए राजी होना या किसी भी काम में एक दूसरे का समर्थन करने या एक दूसरे के साथ काम आदि करने के लिए तैयार होना।

सरकार पर दबाव डालने के लिए विपक्षियों ने हाथ मिला लिया है।
हाथ मिलाना

பொருள் : நன்றி, மதிப்பு அல்லது உரிமையை வெளிப்படுத்தும் விதமாக ஒருவர் மற்றொருவர் கையை பிடிப்பது

எடுத்துக்காட்டு : அவன் மிக வேகமாக தன்னுடைய நண்பனின் கைகளை குலுக்கினான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आभार, सम्मान या अपनापन प्रदर्शित करने हेतु एक दूसरे का हाथ (अंगुलियों सहित हथेली) पकड़ना।

उसने गर्मजोशी के साथ अपने मित्र से हाथ मिलाया।
हाथ मिलाना

Take someone's hands and shake them as a gesture of greeting or congratulation.

shake hands

चौपाल