பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கேள்வி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கேள்வி   பெயர்ச்சொல்

பொருள் : பதிலை அல்லது தகவலை எதிர்பார்க்கும் ஏன், எதற்கு, யார் போன்ற வார்த்தைகளைக் கொண்ட வாக்கியம்

எடுத்துக்காட்டு : அவனுக்கு என்னுடைய கேள்விக்கு பதில் கொடுக்க முடியவில்லை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह बात जो कुछ जानने या जाँचने के लिए पूछी जाए और जिसका कुछ उत्तर हो।

वह मेरे प्रश्न का उत्तर न दे सका।
प्रश्न, सवाल

A sentence of inquiry that asks for a reply.

He asked a direct question.
He had trouble phrasing his interrogations.
interrogation, interrogative, interrogative sentence, question

கேள்வி   பெயரடை

பொருள் : பதிலின் தேவை இருக்கக்கூடிய

எடுத்துக்காட்டு : ஆசிரியர் மாணவர்களை சில கேள்வி வாக்கியங்களை உருவாக்க கூறினார்

ஒத்த சொற்கள் : வினா


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो पाठक या श्रोता से उत्तर की अपेक्षा रखता हो (वाक्य)।

शिक्षक ने छात्रों को कुछ प्रश्नात्मक वाक्य बनाने कहा।
प्रश्नात्मक, प्रश्नार्थक, सवालिया

चौपाल