பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கென்யா என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கென்யா   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு எரிமலை

எடுத்துக்காட்டு : கென்யா ஆப்பிரிக்காவின் இரண்டாவது பெரிய மலையுச்சி ஆகும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक ज्वालामुखीय पर्वत।

केन्या अफ्रीका का दूसरा बड़ा पर्वत शिखर है।
कीनिया, कीनिया पर्वत, केनिया, केन्या, केन्या पर्वत

A mountain formed by volcanic material.

volcano

பொருள் : கிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள ஒரு தேசம்

எடுத்துக்காட்டு : இந்தியா மற்றும் கென்யாவிற்கு இடையில் பயன்பாடுள்ள செயல்பாடுகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पूर्वी अफ्रीका का एक देश।

भारत और केन्या के बीच सार्थक तथा क्रियात्मक सहयोग हो रहा है।
कीनिया, कीनिया गणराज्य, केनिया, केन्या, केन्या गणराज्य

கென்யா   பெயரடை

பொருள் : கென்யாவோடு தொடர்புடைய

எடுத்துக்காட்டு : கென்யா ஜனாதிபதி இப்பொழுது இந்தியாவிற்கு வருகிறார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

केन्या से संबंधित या केन्या का।

केन्याई राष्ट्रपति अभी भारत आए हैं।
कीनियाई, केन्यन, केन्या-संबंधी, केन्याई

Of or relating to or characteristic of Kenya or its people.

Kenyan mountains.
kenyan

चौपाल