பொருள் : நீர்த்த பொருட்களில் புளிப்பைக் கொடுக்கும் ஈஸ்டின் விளைவு
எடுத்துக்காட்டு :
இட்லி மாவு இப்பொழுது வரை வீணாகவில்லை
ஒத்த சொற்கள் : புளித்துபோ, வீணாகு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जल मिले पदार्थ में में विशिष्ट प्रकार का रासायनिक परिवर्तन होना।
इडली के आटे में अभी तक खमीर नहीं उठा है।பொருள் : அழுகுவதற்கு ஈடுபடுத்துவது
எடுத்துக்காட்டு :
பழுத்த பழங்களை தாங்கள் அதிக நாட்கள் வரை வைத்திருப்பதால் அழுகிப்போகிறது
ஒத்த சொற்கள் : அழுகிப்போ, பதனழிந்துப்போ
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :