பொருள் : கெட்ட மற்றும் தீய இயல்பையுடைய
எடுத்துக்காட்டு :
தீய புத்தியுள்ள இராவணன் சீதாவை கவர்ந்து சென்றான்
ஒத்த சொற்கள் : கெட்டகுணமுள்ள, தீய இயல்புள்ள, தீய தன்மையுள்ள, தீய புத்தியுள்ள, தீயகுணமுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो दुष्ट और नीच प्रकृति का हो।
दुरात्मा रावण ने सीता का हरण किया था।