பொருள் : சொல்லத் தகாத ஆபாசமான வார்த்தை.
எடுத்துக்காட்டு :
கெட்டவார்த்தை பேசாதே
ஒத்த சொற்கள் : கெட்டவார்த்தை, வசவு, வசை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கெட்டவார்த்தை அல்லது தீயவார்தை
எடுத்துக்காட்டு :
ஒருவரையும் தீயச்சொல்லால் பேசக்கூடாது.
ஒத்த சொற்கள் : சொல்லத்தகாதவார்தை, தீயசொல், தீயவார்தை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A rude expression intended to offend or hurt.
When a student made a stupid mistake he spared them no abuse.