பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கெட்டசெயல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கெட்டசெயல்   பெயர்ச்சொல்

பொருள் : சமய நூல்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்துபவற்றைக் கடைப்பிடிக்காத அல்லது செய்யத் தகாது என்று கூறுபவற்றைச் செய்கிற குற்றம்.

எடுத்துக்காட்டு : பாவச்செயலிருந்து தப்பி செல்ல வேண்டும்

ஒத்த சொற்கள் : கெட்டகாரியம், தீயக்காரியம், தீயவேலை, பாவகாரியம், பாவச்செயல், பாவம் பாவவேலை, மோசக்காரியம், மோசமானசெயல், மோசவேலை

பொருள் : நீதிக்கு எதிரான செயலாக இருப்பது

எடுத்துக்காட்டு : தீய நபர் எப்பொழுதும் தீயச்செயல்களில்தான் மூழ்கியிருப்பான்

ஒத்த சொற்கள் : அபகரணச்செயல், அபகாரச்செயல், அபச்சாரச்செயல், அபத்தச்செயல், இன்னாச்செயல், உபத்திரவச்செயல், ஒழுக்கங்கெட்டசெயல், குற்றச்செயல், கொடுஞ்செயல், தவறானச்செயல், தீச்செயல், தீமைச்செயல், தீயச்செயல், தீயொழுக்கச்செயல், துர்செயல், துஷ்டசெயல், பாவச்செயல், பொல்லாதச்செயல், முறைகேடானசெயல், முறையற்றசெயல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ऐसा कार्य जो नीति के विरुद्ध हो।

दुष्ट व्यक्ति हमेशा दुष्कर्म में ही लिप्त रहता है।
अकर्म, अक्रिया, अनैतिक कार्य, अपकर्म, अपक्रिया, कुकर्म, दुष्कर्म, पापकर्म, बदकारी, बुरा कर्म, विकर्म

Improper or wicked or immoral behavior.

misbehavior, misbehaviour, misdeed

चौपाल