பொருள் : கலகலவென்ற சத்தத்துடன் சிரிப்பது
எடுத்துக்காட்டு :
குழந்தைகளின் பேச்சைக் கேட்டு அனைவரும் கலகலவென சிரித்தனர்
ஒத்த சொற்கள் : கலகலப்பாகசிரி, கலகலவென சிரி, குலுங்கிகுலுங்கிசிரி, கெக்கலி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : மகிழ்ச்சியான தருணத்தில் பேசமுயல்வது
எடுத்துக்காட்டு :
குழந்தை அம்மாவின் மடியில் ஆரவாரம் செய்தது
ஒத்த சொற்கள் : ஆரவாரம்செய், கலிசெய், கெக்கலி, பேரொலிசெய், மிக்கொலிசெய்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : மழலைச்சொல் மூலமாக தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது
எடுத்துக்காட்டு :
குழந்தை அம்மாவின் மடியில் கெக்கரித்தது
ஒத்த சொற்கள் : ஆனந்தமாக ஒலி, இன்பமாக ஒலி, கெக்கலி, கெக்களிமகிழ்ச்சியாக ஒலி, கொக்கரி, சந்தோமாக ஒலி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
आनंदसूचक अस्पष्ट शब्द करना।
बच्चा माँ की गोद में किलकारी मार रहा था।