பொருள் : எண்ணம், கருத்து முதலியவற்றை எழுத்தின் மூலம் அல்லது படைப்புகளீன் மூலம் தெரிவித்தல்
எடுத்துக்காட்டு :
ஒரு கருத்தை சொல்லுதல் மூலம் பிறருக்கு வெளிப்படுத்தலாம்
ஒத்த சொற்கள் : அறிவித்தல், சொல்லுதல், தெரிவித்தல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The manner in which someone utters a word.
They are always correcting my pronunciation.