பொருள் : சபையில் விளிக்கின்றவன்
எடுத்துக்காட்டு :
தலைவர் தெரிவித்த உரையை அனைவரும் அமைதியுடன் கேட்டனர்.
ஒத்த சொற்கள் : உரைத்த, தெரிவித்த
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी सभा आदि को संबोधित करनेवाला।
मंच पर सभी संबोधक विद्वान आसीन हैं।பொருள் : எது சொல்லப்பட்டதோ.
எடுத்துக்காட்டு :
ஸ்வாசிஜி சொன்ன விஷயங்களை நடத்திக்காட்ட வேண்டும்
ஒத்த சொற்கள் : சொன்ன
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Being the one previously mentioned or spoken of.
Works of all the aforementioned authors.பொருள் : பேச்சு அல்லது எழுத்து மூலமாக பிறர் அறியச் செய்தல்.
எடுத்துக்காட்டு :
இந்த கவிதையில் சொல்லப்பட்ட கருத்தை தெளிவாகக் கூறவும்.
ஒத்த சொற்கள் : சொல்லப்பட்ட
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :