பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கூறப்பட்ட என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கூறப்பட்ட   பெயரடை

பொருள் : விரிவாக உரைக்கப்பட்ட

எடுத்துக்காட்டு : மேலே கூறப்பட்ட பத்திகளை மிகவும் கவனமாக படிக்க ஆசிரியர் கூறினார்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

प्रसंगवश जिसका उल्लेख, चर्चा अथवा उद्धरण किया गया हो या जिसकी ओर निर्देष अथवा संकेत किया गया हो।

अभिदिष्ट पंक्तियों पर ध्यान दीजिएगा।
अभिदिष्ट, अभिनिर्दिष्ट

பொருள் : பேசுவது அல்லது பேசப்பட்ட

எடுத்துக்காட்டு : சொல்ல்லப்பட்ட மற்றும் எழுதப்பட்டவைகள் எப்போதும் ஒன்றாக இருப்பதில்லை

ஒத்த சொற்கள் : சொல்லப்பட்ட


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसका उच्चारण हुआ हो।

उच्चारित एवं लिखित भाषा एक जैसी नहीं होती।
अभिव्याहृत, उच्चरित, उच्चारित

பொருள் : வாயினால் சொன்ன

எடுத்துக்காட்டு : அவனால் கூறப்பட்ட கதை இப்பொழுதுவரை என்னுடைய காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது

ஒத்த சொற்கள் : சொல்லப்பட்ட, விளம்பப்பட்ட


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सम्मुख या मुँह पर कहा हुआ।

उसके अभिशब्दित कथन अब तक मेरे कानों में गूंज रहे हैं।
अभिशब्दित

चौपाल