பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கூப்பிடு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கூப்பிடு   வினைச்சொல்

பொருள் : கூப்பிடு, அழை

எடுத்துக்காட்டு : நான் கடைவீதிக்கு செல்வதற்காக ஒரு காரை கூப்பிட்டேன்.

ஒத்த சொற்கள் : அழை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भाड़े पर सवारी ठहराना या लेना।

हम लोगों ने विद्यालय जाने के लिए एक टैक्सी की।
करना

Engage for service under a term of contract.

We took an apartment on a quiet street.
Let's rent a car.
Shall we take a guide in Rome?.
charter, engage, hire, lease, rent, take

பொருள் : அழைக்கும் வேலையை மற்றவர் மூலமாக செய்வது

எடுத்துக்காட்டு : ஆசிரியை ராஜீவ் மூலமாக என்னை கூப்பிட்டார்

ஒத்த சொற்கள் : அழை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बुलाने का काम दूसरे से कराना।

अध्यापिका ने राजीव द्वारा मुझे बुलवाया।
बुलवाना, बोलवाना

பொருள் : ஒருவரையோ அல்லது ஒன்றையோ அழைக்கும் செயல்

எடுத்துக்காட்டு : அவன் அவனுடைய திருமணத்திற்கு எங்கள் அனைவரையும் அழைத்தான்

ஒத்த சொற்கள் : அழை, கூவு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Request the participation or presence of.

The organizers invite submissions of papers for the conference.
call for, invite

பொருள் : ஒருவரைப் பெயர் சொல்லி அல்லது பிற முறையில் கூப்பிடுதல்

எடுத்துக்காட்டு : பாட்டி தாத்தாவை சைகையால் அழைத்துக் கொண்டிருக்கிறாள்

ஒத்த சொற்கள் : அழை, கூவு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी को अपने यहाँ या पास आने के लिए कहना।

दादी दादा को इशारे से बुला रही हैं।
बुलाना

Ask to come.

Summon a lawyer.
summon

பொருள் : ஒருவர் கவனத்தை தன்னை நோக்கித் திருப்பும் முறையில் பெயரையோ உறவு முறையையோ தரப்பட்ட எண்ணையோ வைத்து கேட்கும் படி கூறுதல்.

எடுத்துக்காட்டு : அம்மா உன்னை கூப்பிடுகிறாள்

ஒத்த சொற்கள் : அழை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आवाज देकर बुलाना।

माँ तुम्हें पुकार रही है।
आवाज देना, आवाज़ देना, पुकार लगाना, पुकारना

Call out loudly, as of names or numbers.

call out

चौपाल