பொருள் : ஒரு நபரின் முதுகு வளைந்திருக்கும் அல்லது முதுகின் பாகம் சிறிது வெளியே நீட்டியிருக்கும் ஒரு நிலை
எடுத்துக்காட்டு :
கூனின் காரணத்தால் அவள் சிறிது வளைந்து செல்கிறாள்
ஒத்த சொற்கள் : கூனல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : முதுகு தண்டில் முன்னோக்கிய வளைவு
எடுத்துக்காட்டு :
வயதானவர்களின் இடுப்பு கூணாகிப்போகிறது
ஒத்த சொற்கள் : குனி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :