பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கூட்டம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கூட்டம்   பெயர்ச்சொல்

பொருள் : திரண்டிருக்கும் மக்கள்.

எடுத்துக்காட்டு : போலீஸ் காரணமில்லாத கூட்டத்தை கலைத்தது

ஒத்த சொற்கள் : கும்பல், திரள், பரிவாரம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक स्थान पर एक ही समय में होने वाला बहुत से लोगों आदि का जमाव।

चुनाव के दौरान जगह-जगह लोगों की भीड़ दिखाई देती है।
अंबोह, जमघट, जमाव, जमावड़ा, ठट, ठठ, बहीर, भीड़, भीड़ भाड़, भीड़-भाड़, भीड़भाड़, भौसा, मजमा, मेला, वेणी, संकुल, सङ्कुल, समायोग, हुजूम

विशेषकर लोगों या वाहनों का समुदाय जो प्रदर्शन आदि के लिए क्रम में आगे बढ़ रहा हो।

पुलिस ने बिना कारण बताये जुलूस पर लाठी चार्ज कर दिया।
जलूस, जुलूस, मोरचा, मोर्चा

A large number of things or people considered together.

A crowd of insects assembled around the flowers.
crowd

A procession of people walking together.

The march went up Fifth Avenue.
march

பொருள் : சிலர் ஏதாவது ஒரு முக்கியமான செயலுக்காக ஒன்றுகூடியிருப்பது

எடுத்துக்காட்டு : நான் துறவிகளின் கூட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறேன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कुछ लोगों का किसी विशेष कार्य के लिए कहीं इकट्ठे होने की क्रिया।

मैं संत समागम में भाग लेने जा रहा हूँ।
समागम, समागमन

The social act of assembling.

They demanded the right of assembly.
assemblage, assembly, gathering

பொருள் : கூட்டமாக உள்ள நிலை

எடுத்துக்காட்டு : விபத்து நடந்த பகுதியில் மக்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே இருந்தது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जमा या इकट्ठा होने की अवस्था या भाव।

दुर्घटना स्थल पर लोगों का जमाव बढ़ता जा रहा है।
जमाव

பொருள் : பொது நிகழ்ச்சியில் பார்வையாளராகக் கலந்து கொள்ளும் மக்கள் கூட்டம்

எடுத்துக்காட்டு : கூட்டத்தில் சலசலவென்று சத்தம் கேட்டது.

ஒத்த சொற்கள் : சபை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* दर्शकों का समूह।

नाटक शुरू होते ही दर्शकगण में से कई उठकर बाहर चले गए।
दर्शक-गण, दर्शक-वृंद, दर्शक-वृन्द, दर्शकगण, दर्शकवृंद, दर्शकवृन्द

A gathering of spectators or listeners at a (usually public) performance.

The audience applauded.
Someone in the audience began to cough.
audience

பொருள் : நடந்து செல்லக்கூடியவர்களின் கூட்டம் அல்லது நடந்து செல்லக்கூடியதாக இருப்பது அல்லது எங்கேயாவது சென்றுகொண்டிருப்பது

எடுத்துக்காட்டு : மக்களின் கூட்டத்திற்கு முன்பு ஒரு இளைஞன் சென்றுக்கொண்டிருக்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गतिमान भीड़ या वह भीड़ जो चलायमान हो या कहीं आ या जा रही हो।

लोगों के झुंड के आगे-आगे एक युवा चल रहा था।
झुंड, झुण्ड

A moving crowd.

drove, horde, swarm

பொருள் : திரண்டிருக்கும் மக்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக, பணிக்காக கூடுதல்.

எடுத்துக்காட்டு : மாணவர்கள் அங்கே கூட்டம் கூட்டமாக இருந்தார்கள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक जगह एकत्रित बहुत सी वस्तुएँ जो एक इकाई के रूप में हों।

सुरेश ने लकड़ी के समूह में आग लगा दी।
अंबर, अंबार, अड़ार, अड़ारी, अम्बर, अम्बार, आगर, आचय, उच्चय, गंज, गंजी, गांज, जखीरा, ज़ख़ीरा, टाल, ढेर, निकर, पुंग, पुंज, समष्टि, समूह

Any number of entities (members) considered as a unit.

group, grouping

பொருள் : கூட்டம், மந்தை

எடுத்துக்காட்டு : ஆடுகள் கூட்டம் கூட்டமாக சென்றன.

ஒத்த சொற்கள் : மந்தை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चौपायों का झुंड।

जंगल में गायों की रास चर रही है।
अरहेड़, चौपाया-झुंड, चौपाया-झुण्ड, चौपायाझुंड, चौपायाझुण्ड, पशुदल, रास, रेवड़

A group of animals.

animal group

பொருள் : விவசாயிகளுக்கு உதவி செய்வதற்காக கூட்டம் நடத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டு : விவசாயிகளுக்கு உதவி செய்வதற்காக கூட்டம் நடத்தப்படுகிறது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी विशेष कार्य के लिए बनी हुई सभा।

किसानों की सहायता के लिए इस सहकारी समिति का गठन किया गया है।
कमिटी, कमिशन, कमीशन, कमेटी, पेनल, पैनल, समिति

A special group delegated to consider some matter.

A committee is a group that keeps minutes and loses hours.
commission, committee

பொருள் : ஒரு குறிப்பிட்ட பணிக்காக அல்லது நோக்கத்துக்காகப் பலர் சேர்ந்து ஒன்றாக இயங்கும் அமைப்பு

எடுத்துக்காட்டு : இந்த சபையில் இருக்கும் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்

ஒத்த சொற்கள் : குழு, சபை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लोगों का औपचारिक दल या संगठन।

सभा में उपस्थित सभी लोगों का मैं हार्दिक अभिनंदन करता हूँ।
अभिषद, असोसिएशन, कमिटी, कमेटी, गोष्ठी, सभा, समज्या, समिति

பொருள் : ஓர் இடத்தில் பலர் ஒன்று கூடிய நிலை.

எடுத்துக்காட்டு : நேத்தாஜியின் சொற்பொழிவை கேட்க மக்கள் கூட்டம் கூட்டமாக கூடினார்கள்

ஒத்த சொற்கள் : திரள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मानवों का समूह।

नेताजी का भाषण सुनने के लिए विशाल जनसमूह उमड़ पड़ा।
आलम, जन समुदाय, जन समूह, जन-समुदाय, जन-समूह, जनसमुदाय, जनसमूह, मानव समूह

The common people generally.

Separate the warriors from the mass.
Power to the people.
hoi polloi, mass, masses, multitude, people, the great unwashed

பொருள் : மிகவும் அதிகமான கூட்டம்

எடுத்துக்காட்டு : கும்ப திருவிழாவில் கூட்டமாக இருந்த காரணத்தால் திரும்பாமல் எவ்வளவோ மக்கள் காணாமல் போயினர்

ஒத்த சொற்கள் : குழாம், ததுமல், திரட்சி, திரளை, நிரை, நிவகம், விததி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बहुत अधिक भीड़।

कुंभ के मेले में रेल-पेल के कारण न जाने कितने लोग खो जाते हैं।
रेल-ठेल, रेल-पेल, रेलठेल, रेलपेल

A large gathering of people.

concourse, multitude, throng

பொருள் : சமுதாயம், சமூகம், கூட்டம்

எடுத்துக்காட்டு : பயிர்களை யானைக் கூட்டம் நாசமாக்கி விட்டன.

ஒத்த சொற்கள் : சமுதாயம், சமூகம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक स्थान पर उपस्थित एक से अधिक मनुष्य, पशु आदि जो एक इकाई के रूप में माने जाएँ।

खेतों को पशुओं का समुदाय तहस-नहस कर रहा है।
अवली, खेढ़ा, गण, गुट, गुट्ट, ग्रुप, घटा, जंतु समूह, जन्तु समूह, जात, झँडूला, झुंड, झुण्ड, दल, निकर, निकुरंब, निकुरम्ब, पलटन, पल्टन, फ़ौज, फौज, बेड़ा, माल, यूथ, वृंद, वृन्द, संकुल, संघात, संभार, सङ्कुल, सङ्घात, समुदाय, समूह, सम्भार, स्कंध, स्कन्ध

A large indefinite number.

A battalion of ants.
A multitude of TV antennas.
A plurality of religions.
battalion, large number, multitude, pack, plurality

பொருள் : கல்லூரிகளில் படிப்பு வெற்றிகரமாக முடிந்தபின் கொடுக்கப்படும் சான்றிதழ் விழா

எடுத்துக்காட்டு : இந்த வருடம் பட்டமளிப்பு விழாவினை மதிப்பிற்குரிய பிரசாரிய பட்டாசாரியஜீ துவங்கி வைத்தார்

ஒத்த சொற்கள் : சபை, பட்டமளிப்பு, பட்டம்அளிப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी महाविद्यालय की पढ़ाई का सफलतापूर्वक अंत।

वह दीक्षांत के बाद नौकरी करने लगा।
दीक्षांत, दीक्षान्त

The act of convoking.

calling together, convocation

பொருள் : திரண்டிருக்கும் மக்கள்

எடுத்துக்காட்டு : தேர்தல் கூட்டம் ஆங்காங்கே நடைபெறுகிறது

பொருள் : கட்சி, கூட்டம், தரப்பு, சார்பு

எடுத்துக்காட்டு : நீங்கள் எந்த கட்சியைச் சேர்ந்தவர்.

ஒத்த சொற்கள் : கட்சி, சார்பு, தரப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी विशेष मत का समर्थन करने वाले लोगों का समूह।

आप किस दल से हैं।
गुट, दल, पक्ष, पार्टी, फड़, फर

One of two or more contesting groups.

The Confederate side was prepared to attack.
side

பொருள் : வேலைத் தொடர்பில்லாமல் கூடியிருக்கும் மக்கள் தொகுதி

எடுத்துக்காட்டு : அந்தக் குழு முன்னேச் சென்றது.

ஒத்த சொற்கள் : குழு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लोगों या दलों का एक अनधिकारिक समूह।

हमारे विद्यालय का बुद्धिमान दल आज फिल्म देखने जा रहा है।
टोली, दल, मंडली, मण्डली

An unofficial association of people or groups.

The smart set goes there.
They were an angry lot.
band, circle, lot, set

चौपाल