பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கூடுதல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கூடுதல்   பெயர்ச்சொல்

பொருள் : கூட்டமான காட்சியில் வருகிற துணை நடிகர்கள்

எடுத்துக்காட்டு : அவன் துணை நடிகனாக தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்து மேலும் சில வருடங்களுக்கு பின்பு ஒரு புகழ் பெற்ற நடிகர் ஆனார்

ஒத்த சொற்கள் : [supernumerary, extra], spear carrier, துணைநடிகர்

கூடுதல்   பெயரடை

பொருள் : தேவைக்கு தக்கப்படி சேர்ப்பது

எடுத்துக்காட்டு : அடுத்த மாதத்திலிருந்து இறக்குமதி செய்யப்படுகிற மதுவிற்கு கூடுதலான வரி விதிக்கப்பட உள்ளது

ஒத்த சொற்கள் : அதிக, அதிகமான, கூடுதலான

चौपाल