பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கூடகம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கூடகம்   பெயர்ச்சொல்

பொருள் : வஞ்சனையால் வேலையை சாதிப்பதற்காக அதில் ஈடுபடும் செயல்

எடுத்துக்காட்டு : நவீனின் பொய்வேடத்தின் காரணமாகவே அனைத்து நண்பர்களும் அவனிடம் விசயத்தை கூறுவதை விட்டுவிட்டனர்

ஒத்த சொற்கள் : அபகடம், அவகடம், அவ்வியம், ஏமாற்றம், ஏய்ப்பு, கபடம், கரவடம், கவுத்துவம், குய்யம், சாட்டியம், சுழலை, சூழ்ச்சி, நயவஞ்சகம், புள்ளுவம், பூட்டகம், பொய்வேடம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

धोखा देकर काम साधने के लिए घात में रहने की वृत्ति।

नवीन की वकवृत्ति के कारण ही सारे दोस्तों ने उससे बात करना छोड़ दिया।
वकवृत्ति

चौपाल