பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து குழந்தை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

குழந்தை   பெயர்ச்சொல்

பொருள் : தாயின் வயிற்றில் இருக்கும் அல்லது அண்மையில் பிறந்த பிள்ளை.

எடுத்துக்காட்டு : தற்பொழுது மருத்துவமனையில் குழந்தைகள் திருட்டு பொதுவான விஷயாக போய்விட்டது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जिसने अभी या कुछ समय पहले जन्म लिया हो।

आजकल अस्पताल में बच्चों की चोरी आम बात हो गयी है।
नवजात शिशु, नवजातक, बच्चा

A very young child (birth to 1 year) who has not yet begun to walk or talk.

The baby began to cry again.
She held the baby in her arms.
It sounds simple, but when you have your own baby it is all so different.
babe, baby, infant

பொருள் : தாயின் வயிற்றில் இருக்கும் அல்லது அண்மையில் பிறந்த பிள்ளை.

எடுத்துக்காட்டு : அம்மா குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டியிருக்கிறாள்

ஒத்த சொற்கள் : குழவி, சிறுபிள்ளை, பாலகன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जन्म से एक दो साल तक का बच्चा।

माँ बच्चे को दूध पिला रही है।
अर्भ, अवेद्य, तोक, ननका, बच्चा, बालक, शिशु, होरिल

A very young child (birth to 1 year) who has not yet begun to walk or talk.

The baby began to cry again.
She held the baby in her arms.
It sounds simple, but when you have your own baby it is all so different.
babe, baby, infant

பொருள் : ஒரு தம்பதியினரின் மகன் அல்லது மகள்

எடுத்துக்காட்டு : பெற்றோரை காப்பது ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கடமையாகும்

ஒத்த சொற்கள் : வாரிசு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी का पुत्र या पुत्री।

हर संतान का यह कर्तव्य होता है कि वह अपने माता-पिता की सेवा करे।
आपके कितने बाल-बच्चे हैं?
अनुबंध, अनुबन्ध, अपत्य, अयाल, आकाश-फल, आकाशफल, आल, औलाद, जहु, ताँती, तांती, नुत्फा, प्रसृति, बाल-बच्चा, लड़का-बाला, शाख, शाख़, संतति, संतान, सन्तति, सन्तान

The immediate descendants of a person.

She was the mother of many offspring.
He died without issue.
issue, offspring, progeny

चौपाल