பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து குளிர்ச்சி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

குளிர்ச்சி   பெயர்ச்சொல்

பொருள் : வெப்பமே இல்லாத அல்லது வெப்பம் மிகக் குறைவாக இருக்கும் நிலை.

எடுத்துக்காட்டு : இன்று காலையிலிருந்தே எனக்கு குளிர் எடுக்க தொடங்கியது

ஒத்த சொற்கள் : குளிர், குளுமை, சீதம், சீதளம், ஜிலுஜிலுப்பு, தட்பம், தணுப்பு, தண்மை, விறையல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

तापमान के गिरने से शरीर में होने वाली वह अनुभूति जिसमें कपड़े आदि ओढ़ने या धूप, आग, आदि तापने की इच्छा होती है।

आज सुबह से ही मुझे ठंड लग रही है।
जाड़ा, ठंड, ठंडक, ठंडी, ठंढ, ठंढक, ठंढी, ठन्ड, शीत, सरदी, सर्दी

The sensation produced by low temperatures.

He shivered from the cold.
The cold helped clear his head.
cold, coldness

பொருள் : பாதாம், கசகசா, வெள்ளரிவிதை முதலியவற்றை அரைத்து அதில் பால் சர்க்கரை கலந்து உருவாக்கப்பட்ட ஒரு குளிர்பான பொருள்

எடுத்துக்காட்டு : கோடை நாட்களில் குளிர்ச்சியாக குடிக்க வேண்டும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बादाम,खसखस,ककड़ी के बीज आदि पीसकर उसमें दूध,शक्कर आदि मिलाकर बनाया हुआ एक पेय पदार्थ।

गर्मी के दिनों में ठंडाई पीनी चाहिए।
ठंडाई, ठंढाई

Any liquid suitable for drinking.

May I take your beverage order?.
beverage, drink, drinkable, potable

பொருள் : குளிர்ந்த நிலையில் இருக்கும் நிலை.

எடுத்துக்காட்டு : பனிக்கட்டியின் குளிர்ச்சியால் தோல் எரிகிறது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शीतल होने की अवस्था या भाव।

बरफ की शीतलता से चमड़ी जल जाती है।
अनातय, ठंडक, ठंडापन, शीतलता

The quality of being at a refreshingly low temperature.

The cool of early morning.
cool

चौपाल