பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து குளி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

குளி   வினைச்சொல்

பொருள் : நீரில் அமிழ்ந்தோ நீரை ஊற்றியோ கொட்டும் நீரின் கீழ் நின்றோ உடம்பைச் சுத்தப்படுத்திக் கொள்ளுதல்.

எடுத்துக்காட்டு : தாத்தா குளிர்க்காலங்களில் சூடான தண்ணீரால் குளிக்கிறார்

ஒத்த சொற்கள் : நீராடுதல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शरीर साफ करने के लिए उसे जल से धोना।

दादाजी ठंड के दिनों में गुनगुने पानी से नहाते हैं।
अन्हाना, नहाना, स्नान करना

Cleanse the entire body.

Bathe daily.
bathe

பொருள் : மாதவிலக்கு ஏற்படும் சமயம் பெண்கள் குளிப்பது

எடுத்துக்காட்டு : பெரும்பாலும் பெண்கள் மூன்று நாட்களுக்கு பின்பு குளிக்கின்றனர்

ஒத்த சொற்கள் : நீராடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

रजोधर्म से निवृत्त होने पर स्त्री का स्नान करना।

प्रायः स्त्रियाँ तीन दिन के बाद नहाती हैं।
नहाना

பொருள் : ஒரு திரவப்பொருளில் உடல் முழுவதும் நனைவது

எடுத்துக்காட்டு : உன்னைப் பார்த்தால் வியர்வையில் குளித்தது போல இருக்கிறது

ஒத்த சொற்கள் : நனை, முங்கு, மூழ்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी तरल पदार्थ से सारे शरीर का तर होना।

तुम तो पसीने से नहा गये!।
नहाना

चौपाल