பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து குற்றவாளி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

குற்றவாளி   பெயர்ச்சொல்

பொருள் : சட்டம் குற்றமாகக் கூறுவதைச் செய்த நபர்.

எடுத்துக்காட்டு : இரண்டு குற்றவாளியை முட்டியில் போலீஸ் அடித்தார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जिसने कोई अपराध किया हो।

दो अपराधी पुलिस मुठभेड़ में मारे गए।
अपराध कर्ता, अपराध-कर्ता, अपराधकर्ता, अपराधी, असामी, क़सूरवार, गुनहगार, गुनाहकार, गुनाहगार, गुनाही, मुजरिम

वह जिस पर कोई अभियोग लगाया या मुकदमा चलाया गया हो।

अभियुक्त पुलिस को चकमा देकर फरार हो गया।
अभियुक्त, मुद्दालह, मुद्दालेह, मुलज़िम, मुलजिम

A defendant in a criminal proceeding.

accused

பொருள் : சட்டம் குற்றமாகக் கூறுவதைச் செய்த நபர்.

எடுத்துக்காட்டு : குற்றவாளி காவலாளியிடம் பிடிப்பட்டார்

பொருள் : முறையற்ற செயலை செய்யும் ஒருவர்

எடுத்துக்காட்டு : காவலாளி குற்றவாளியைத் தேடிக்கொண்டிருக்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जो अनुचित या वर्जित कार्य करे।

पुलिस अपचारक को ढूँढ रही है।
अपचारक

பொருள் : விசாரணைக்குப் பிறகு நீதி மன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நபர்.

எடுத்துக்காட்டு : குற்றவாளி எப்போதும் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जो न्यायालय में कोई तर्क या पक्ष उपस्थित करता है।

वादी ने अपना पक्ष मज़बूत करने के लिए कई सबूत इकट्ठे किए।
अभियोक्ता, अभियोगकर्ता, अभियोगकर्त्ता, अभियोगी, अर्थी, फरियादी, मुद्दई, वादी

A person who brings an action in a court of law.

complainant, plaintiff

குற்றவாளி   பெயரடை

பொருள் : நீதிமன்றம் மூலமான குற்றவாளி

எடுத்துக்காட்டு : குற்றவாளி இப்பொழுதும் தன்னை நிரபராதியாக கூறிக்கொண்டிருக்கிறார்

चौपाल