பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து குறி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

குறி   பெயர்ச்சொல்

பொருள் : இலக்கில் அடையாளத்திற்காக வைக்கப்படும் கரும்புள்ளி

எடுத்துக்காட்டு : அவன் எய்த அம்பு முதல் முறையே இலக்கை அடைந்துவிட்டது.

ஒத்த சொற்கள் : இலக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह काला दाग या चिह्न जिस पर अभ्यास के लिए निशाना लगाया जाता है।

उसने पहले ही निशाने में चाँद को भेद दिया।
चाँद

A reference point to shoot at.

His arrow hit the mark.
mark, target

பொருள் : பழங்களில் அழுகி இருக்கும் அல்லது அழுந்தி இருக்கும் அடையாளம்

எடுத்துக்காட்டு : இந்த அடையாளம் இட்ட பழங்கள் எனக்கு வேண்டாம்

ஒத்த சொற்கள் : அடையாளம், இலாஞ்சனை, சுவடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

फलों आदि पर पड़ा हुआ सड़ने या दबने का चिह्न।

मुझे ये दाग़ लगे फल नहीं चाहिए।
दाग, दाग़

An indication of damage.

mark, scar, scrape, scratch

பொருள் : ஏதாவது ஒரு பொருளை லட்சியமாகக் கொண்டு அதன்மேல் அம்பு எய்தும் செயல்

எடுத்துக்காட்டு : வேட்டைக்காரனின் குறி தப்பிவிட்டது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु, आदि को लक्ष्य बनाकर उस पर वार करने की क्रिया।

शिकारी का निशाना चूक गया।
निशाना

The action of directing something at an object.

He took aim and fired.
aim

பொருள் : உடம்பில் இருக்கும் நல்ல அல்லது கெட்டதாக கருதப்படும் குறி

எடுத்துக்காட்டு : கன்னத்தில் அவனுக்கு ஒரு குறி உள்ளது.

ஒத்த சொற்கள் : அடையாளம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शरीर पर का कोई शुभ या अशुभ चिह्न।

नवजात शिशु के शरीर पर के कई लक्षण अति उत्तम हैं।
जटु, लक्षण

A blemish on the skin that is formed before birth.

birthmark, nevus

பொருள் : ஒன்றைக் காட்டுவதற்கு உதவும் குறி அல்லது குறிப்பு.

எடுத்துக்காட்டு : அவன் தனித்தனி சின்னத்தில் அடையாளம் போட்டுக் கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : அச்சு, அடையாளம், அறிகுறி, இலச்சினை, கூறு, கோள், தன்மை, லச்சினை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह विशिष्ट वस्तु जिसका प्रयोग कुछ वस्तुओं को चिह्नांकित करने या उनमें अंतर स्पष्ट करने के लिए किया जाता है।

उसने मार्कर से प्रत्येक वस्तु पर अलग-अलग निशान बनाया।
अंकित्र, चिन्हित्र, चिह्नित्र, मार्कर

A writing implement for making a mark.

marker

பொருள் : குறி

எடுத்துக்காட்டு : அவனுடைய குறி மற்றவர்களிடம் உள்ள பொருள் பற்றியது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जिस पर आक्षेप किया जाय।

आपका लक्ष्य किधर है?
लक्ष्य

चौपाल