பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து குரங்கு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

குரங்கு   பெயர்ச்சொல்

பொருள் : இதன் முகம் கருப்பாகவும் வால் மிகவும் நீளமாகவும் இருக்கும் ஒரு வகை பெரிய குரங்கு

எடுத்துக்காட்டு : லங்கூர் நீந்துவதில் திறமையாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : லங்கூர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार का बड़ा बंदर जिसका मुँह काला और पूँछ बहुत लंबी होती है।

लंगूर तैरने में निपुण होता है।
असितानन, कृष्णमुख, ढेंढवा, लंगूर, वृक्षशायिक

Slender long-tailed monkey of Asia.

langur

பொருள் : நீண்ட வாலுள்ள விலங்கினம்

எடுத்துக்காட்டு : டாவின்சி கூற்றின்படி மனிதன் குரங்கிலிருந்துதான் தோன்றினான்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

नर बंदर।

मदारी बंदर और बंदरिया को नचा रहा है।
बंदर, बन्दर, बानर, मर्कट, वानर

Any of various long-tailed primates (excluding the prosimians).

monkey

பொருள் : மரங்களில் வாழும் கிளைக்குக் கிளை தாவிச் செல்லும் நீண்ட வால் உடைய ஒரு வகை விலங்கு.

எடுத்துக்காட்டு : இந்தியாவில் பலவகையான குரங்குகள் காணப்படுகின்றன

ஒத்த சொற்கள் : கடுவன், கவி, மந்தி, வானரம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वृक्षों पर रहने वाला एक चंचल स्तनपायी चौपाया।

भारत में बंदरों की कई जातियाँ पाई जाती हैं।
कपि, कीश, तरुमृग, दिव्य चक्षु, दिव्य-चक्षु, दिव्यचक्षु, पारावत, बंदर, बन्दर, बानर, मर्कट, मर्कटक, माठू, लांगुली, वानर, विटपीमृग, शाखामृग, शाला-वृक, शालावृक, हरि

Any of various long-tailed primates (excluding the prosimians).

monkey

चौपाल