உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : யானையின் பற்களில் ஏற்றக்கூடிய உலோகத்திலான ஒரு கலவை
எடுத்துக்காட்டு : சில மக்கள் யானையின் பற்களில் கும்பியை ஏற்றுகின்றனர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
हाथी के दाँत पर चढ़ाने का धातु का पोला खोल।
பொருள் : உணவு செரிப்பதற்கு உரிய உறுப்புகள் அல்லது கருப்பை அமைந்திருக்கும் பகுதி.
எடுத்துக்காட்டு : எனக்கு வயிறு வலிக்கிறது
ஒத்த சொற்கள் : அகடு, உதரம், வயறு, வயிறு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
शरीर में छाती के नीचे तथा पेड़ू के ऊपर का अंश या भाग।
The region of the body of a vertebrate between the thorax and the pelvis.
நிறுவு