பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து குமுட்டிஅடுப்பு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

குமுட்டிஅடுப்பு   பெயர்ச்சொல்

பொருள் : பொற்கொல்லரின் அடுப்பு

எடுத்துக்காட்டு : பொற்கொல்லர் தங்கத்தை குமுட்டிஅடுப்பில் உருக்கிக் கொண்டிருக்கிறார்

ஒத்த சொற்கள் : குமுட்டியடுப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सोनार की भट्ठी।

सोनार सोने को अँगीठी में तपा रहा है।
अँगीठा, अंगीठा

பொருள் : நெருப்பு வைக்கும் பாத்திரம்

எடுத்துக்காட்டு : குளிர் நாட்களில் குமுட்டி அடுப்பு பயன்படுத்தி அறையை சூடாக வைக்கப்படுகிறது

ஒத்த சொற்கள் : குமுட்டியடுப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आग रखने का पात्र।

ठंडी के दिनों में अँगीठी का उपयोग कमरे को गरम रखने के लिए होता है।
अँगीठी, अँगेठी, अंगीठी, अंगेठी, आतशदान, आतिशदान

Large metal container in which coal or charcoal is burned. Warms people who must stay outside for long times.

brasier, brazier

चौपाल