பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து குத்துவாள் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

குத்துவாள்   பெயர்ச்சொல்

பொருள் : சிறிய குத்துவாள்

எடுத்துக்காட்டு : வழிப்பறித் திருடன் குத்துவாளினால் பயணிகளை தாக்கினான்

ஒத்த சொற்கள் : உடைவாள், கட்டாரம், கட்டாரி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

छोटी कटार।

बटमार ने कटारी से यात्री पर वार किया।
ईली, कटारी, कर्तृका, सुजड़ी

A short knife with a pointed blade used for piercing or stabbing.

dagger, sticker

பொருள் : ஒரு வகை சிறிய குத்துவாள்

எடுத்துக்காட்டு : ராகஜன் ராககீரின் வயிற்றில் குத்துவளால் குத்தினான்

ஒத்த சொற்கள் : உடைவாள், கட்டாரம், கட்டாரி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार की छोटी कटार।

राहजन ने राहगीर के पेट में तरबालिका भोंक दी।
तरबालिका

பொருள் : பட்டையான உலோகத் தகட்டின் ஓரங்களில் கூர்மை உடையதாக உள்ள வெட்டும் கருவி.

எடுத்துக்காட்டு : திருடன் குத்துவாளால் அனைவரையும் மிரட்டினான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

प्रायः एक बित्ते का दुधारा हथियार।

बटमार ने कटार से यात्री पर हमला कर दिया।
अध्रियामणी, कंकण, कटार, कृपाण, खंजर

A short knife with a pointed blade used for piercing or stabbing.

dagger, sticker

चौपाल