பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து குண்டிகை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

குண்டிகை   பெயர்ச்சொல்

பொருள் : துறவிகள் நீர் குடிப்பதற்காக தன்னருகில் வைத்திருக்கும் சுரைக்குடுக்கை வடிவிலான ஒரு பாத்திரம்

எடுத்துக்காட்டு : மகாத்மாஜி சேவகனிடம் அருவியிலிருந்து கமண்டலத்தில் குளிர்ந்த நீர் நிரப்பிக் கொண்டு வரச்சொன்னார்

ஒத்த சொற்கள் : கமண்டலம், கரண்டம், கரண்டை, காண்டகம், குடிகை, குடுக்கை, குடுவை, கெண்டிகை, நீர்பெய்கலன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कद्दू को खोखला करके बनाया हुआ वह पात्र जो साधु जल पीने के लिए अपने पास रखते हैं।

महात्मा जी का सेवक पास के सरोवर से तूँबे में ठंडा जल भर लाया।
अलाबू, तुंबा, तुंबी, तुतुम्बा, तुमड़ी, तुम्बा, तुम्बी, तूँबड़ा, तूँबा, तूँबी, तूंबड़ा, तूंबा, तूंबी, तूमड़ी, तूमरी

An object used as a container (especially for liquids).

vessel

चौपाल