பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து குட்டு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

குட்டு   பெயர்ச்சொல்

பொருள் : இரகசியம் அறிந்தது

எடுத்துக்காட்டு : வீட்டிலுள்ளவர்களின் இரகசியத்தை அறிந்ததினால் அவனை கொலை செய்தனர்

ஒத்த சொற்கள் : இரகசியம், கமுக்கம், கோப்பியம், புரைசல், பூட்டகம், மந்தணம், ரகசியம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गुप्त समझौता, विशेषतः किसी कपटपूर्ण कार्य के लिए।

घरवालों की मिलीभगत से ही उसकी हत्या हुई।
मिली-भगत, मिलीभगत

secret agreement or cooperation especially for an illegal or deceitful purpose.

The company was acting in 𝚌𝚘𝚕𝚕𝚞𝚜𝚒𝚘𝚗 with manufacturers to inflate prices.
collusion

चौपाल