பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து குட்டி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

குட்டி   பெயர்ச்சொல்

பொருள் : பன்றிக்குட்டி

எடுத்துக்காட்டு : பன்றிக் குட்டிகளுக்கு பால் கொடுத்துக் கொண்டிருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सुअर का बच्चा।

सुअरी घेंटों को दूध पिला रही है।
किरक, घेंटला, घेंटा, घेंटुला, घैंटा

A young pig.

piggy, piglet, shoat, shote

பொருள் : நாய், புலி போன்ற பாலூட்டி இனத்தைச் சேர்ந்த சில விலங்குகளுக்கு அல்லது பாம்பு போன்றவற்றுக்கும் பிறக்கும் இளம் உயிர்.

எடுத்துக்காட்டு : நாய் தன் குட்டிக்கு பால் கொடுத்துக் கொண்டிருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी भी जीव-जन्तु की संतान।

पशुओं की अपेक्षा मनुष्य का बच्चा अपने माता-पिता पर अधिक दिनों तक आश्रित रहता है।
कुतिया अपने बच्चों को दूध पिला रही है।
बच्चा

Any immature animal.

offspring, young

चौपाल