பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து குடில் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

குடில்   பெயர்ச்சொல்

பொருள் : நான்கு பக்கமும் சூழப்பட்ட ஒரு பெரிய மைதானம்

எடுத்துக்காட்டு : பசு தொழுவத்தில் மேய்ந்து கொண்டிருக்கிறது

ஒத்த சொற்கள் : கொட்டகை, கொட்டாய், கொட்டில், தொழுவம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चारों ओर से घिरा हुआ बड़ा मैदान।

गाय बाड़े में चर रही है।
खरक, बाड़ा

பொருள் : தங்கும் இடம்

எடுத்துக்காட்டு : இந்த காடே கொள்ளையர்களின் குடியிருப்பாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : குடியிருப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ठहरने या टिकने की जगह।

यह जंगल ही इन डाकुओं का बसेरा है।
बसेरा

பொருள் : வளர்க்கும் கால்நடைகள் கட்டுமிடம்

எடுத்துக்காட்டு : பசு தொழுவத்தில் உட்கார்ந்து மேய்ந்துக் கொண்டிருக்கிறது

ஒத்த சொற்கள் : கொட்டகை, கொட்டாய், கொட்டில், தொழுவம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पालतू चौपायों के बाँधे जाने का स्थान।

पशु थान पर बैठकर जुगाली कर रहे हैं।
थान

பொருள் : அதிக உயரம் இல்லாத மண்சுவரின் மேல் ஓலையால் வேயப்பட்ட கூரை உடைய சிறு விடு

எடுத்துக்காட்டு : ராம் கிராமத்திற்கு வெளியே வசிப்பதற்கு ஒரு குடிசை அமைத்தார்

ஒத்த சொற்கள் : குடிசை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

घास-फूस की बनी हुई कुटी या झोपड़ी।

राम ने गाँव के बाहर रहने के लिए एक तृणकुटी बनाई।
कुटिया, कुटी, कुटीर, तृण कुटी, तृण-कुटी, तृणकुटी

Small crude shelter used as a dwelling.

hovel, hut, hutch, shack, shanty

चौपाल