பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து குடம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

குடம்   பெயர்ச்சொல்

பொருள் : குடம்

எடுத்துக்காட்டு : இந்த குடத்தில் குடி தண்ணீர் உள்ளது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मिट्टी का घड़ा।

इस कुंभ में पीने के लिए स्वच्छ जल रखा है।
कुंभ, कुम्भ

பொருள் : நீர் வைத்துக் கொள்ளவும் எடுத்துவரவும் பயன்படுத்தும் குவிந்த கீழ்ப்பகுதியும் குறுகிய கழுத்துப் பகுதியும் உடைய மண், உலோகம் முதலியவற்றாலான பாத்திரம்.

எடுத்துக்காட்டு : காலியான குடத்தில் தண்ணீர் நிரப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पानी भरने या रखने का एक बर्तन।

खाली कलश में जल भर दो।
कलश, कलशा, कलसा, घट, घैला, निप

A large vase that usually has a pedestal or feet.

urn

பொருள் : உலோகத்திலான பெரிய பானை

எடுத்துக்காட்டு : குழந்தைகள் குடத்தின் நீரை கீழே கொட்டியது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

धातु का बड़ा घड़ा।

बच्चे ने गगरे का पानी नीचे गिरा दिया।
गगरा

चौपाल