பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து குஞ்சு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

குஞ்சு   பெயர்ச்சொல்

பொருள் : முக்கியமாக பாம்பு அல்லது பறவையின் அல்லது ஏதாவது ஒரு விலங்கின் சிறிய குட்டி

எடுத்துக்காட்டு : பறவை தன்னுடைய குஞ்சுக்கு தானியம் ஊட்டிக் கொண்டிருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी जानवर का छोटा बच्चा, विशेषकर साँप या पक्षी का।

चिड़िया अपने पोए को दाना चुगा रही है।
पोआ, पोई, पोया

Any immature animal.

offspring, young

பொருள் : ஆணினுடைய பிறப்பு உறுப்பு

எடுத்துக்காட்டு : ஆணுறுப்பு உடலின் மிகமுக்கியமான அங்கமாகும்

ஒத்த சொற்கள் : ஆணுறுப்பு, ஆண்குறி, கண்ணி, லிங்கம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

பொருள் : இறக்கை வளராமல் வெளிவரும் பறவையின் சிறிய குஞ்சு

எடுத்துக்காட்டு : புறாவின் குஞ்சுகளை காக்கா எடுத்துச் சென்றுவிட்டது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चिड़िया का छोटा बच्चा जिसके पर भी न निकले हों।

कबूतर के पोटों को कौआ उठाकर ले गया।
गेदा, पोटा

Young bird especially of domestic fowl.

biddy, chick

பொருள் : கோழிக் குஞ்சு

எடுத்துக்காட்டு : கோழிக்குஞ்சு கோழியின் பின்னாலே ஓடிக் கொண்டிக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मुर्गी का बच्चा।

चूजे मुर्गी के पीछे-पीछे भाग रहे हैं।
चूज़ा, चूजा, टिलिया, टिलोरिया, फुनगा

Young bird especially of domestic fowl.

biddy, chick

பொருள் : பறவையின் குஞ்சு

எடுத்துக்காட்டு : பறவை குஞ்சுகளுக்கு தானியம் ஊட்டிக் கொண்டிருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चिड़िया का बच्चा।

चिड़िया चूजों को दाना चुगा रही है।
चकुला, चिंगुला, चिड़ौला, चूज़ा, चूजा, चेंचला, चेंचुआ, चेंटुआ

A bird that is still young.

young bird

चौपाल