பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து குங்குலியம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

குங்குலியம்   பெயர்ச்சொல்

பொருள் : நறுமணத்திற்காக எரிக்கப்படும் ஒரு முள் மரத்திலிருந்து வரும் கோந்து

எடுத்துக்காட்டு : குங்குலியத்தின் கோந்து அதிகமாக பயன்படுகிறது

ஒத்த சொற்கள் : உலூகம், குக்குலுவம், குங்குலிகம், குற்குலு, சலோர்க்கம், சலோர்ச்சம், சாளம், திசாயம், துசம், தேவகந்தம், புண்ணியகாரம், மிடாச்சு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक काँटेदार पेड़ जिसका गोंद सुगंध के लिए जलाया जाता है।

गुग्गुल का गोंद बहुत ही उपयोगी होता है।
गुग्गुल, गूगल, गूगुल, दिव्य, देवेष्ट, दैत्यमेदज, नकतंचर, नक्तञ्चर, पलंकष, पलंकषा, पलंकषी, पाठीन, भवाभीष्ट, मुकल, वंशपीत, वेष्टन

A tall perennial woody plant having a main trunk and branches forming a distinct elevated crown. Includes both gymnosperms and angiosperms.

tree

चौपाल